செய்திகள் :

Scene: "அந்த இரண்டு போலீஸ் படங்களோடு இதை ஒப்பிட வேண்டாம்" - துபாயில் சூர்யா

post image

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

Suriya - Scene Title Teaser
Suriya - Scene Title Teaser

மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'பேரழகன்' படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு துபாயில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய சூர்யா, "ஒரு யதார்த்தமான போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையைக் காட்டிய படம் 'காக்க காக்க'. அதேநேரத்தில், 'சிங்கம்' திரைப்படம் முழுக்க முழுக்க மாஸ் மற்றும் லார்ஜர்-தேன்-லைஃப் ஆக்‌ஷன் ஸ்டைலில் அமைந்தது. ஆனால், என்னுடைய இந்த 'சீன்' படத்தை அந்த இரண்டு படங்களோடும் தயவுசெய்து நேரடியாக ஒப்பிட வேண்டாம்.

'சீன்' படத்தில்...
'சீன்' படத்தில்...

இதில் நான் நடித்திருக்கும் இன்பராஜ் கதாபாத்திரம் அந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தப் படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிடவே முடியாது. 'சீன்' திரைப்படம் குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னர்!" எனப் பேசியிருக்கிறார்.

"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?

இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போத... மேலும் பார்க்க

Jailer 2: "அனிருத் திருமணம்; ரஜினி சாரின் தத்துவம்!" - பியார்ன் சுர்ராவோ ஷேரிங்ஸ்

'ஜெயிலர் 2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். Jailer 2 - Rajinikanthஇப்படத்திற்கு அனிருத் இசையம... மேலும் பார்க்க

Haiku Review: இரண்டு காதல்கள் கற்றுத்தரும் பாடம் - தலைப்பைப் போலவே வசீகரிக்கிறதா இந்தக் காதல் கதை?

சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் ந... மேலும் பார்க்க

'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன் குறித்து மிர்னா

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க

விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?' | புதிர்களின் பின்னல்! | `சினி'ஸ்கோப் 35

`சினி'ஸ்கோப் 35விக்ரம் வேதா : புதிர்களின் பின்னல்!விக்ரம், நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறவனாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறான். அவன் ஒரு பைக் ஆர்வலனும் கூட! அவனிடமிருக்கும் பழைய பைக் ஒன்றின... மேலும் பார்க்க