செய்திகள் :

DC: `வேற லெவல் ஸ்டைலா இருக்கு' - படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு

post image

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'டிசி'. நடிகை வாமிகா கபி, நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிசி திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

DC
DC

இந்தப் படம் குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன் எக்ஸ் பக்கத்தில், ``டிசி மிகவும் புதிய முயற்சி. மிகச்சிறந்த ஒரு திரைப்படம். படம் உண்மையிலேயே வேற லெவல் ஸ்டைலாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப்பார்த்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து படக்குழுவினரை டேக் செய்திருக்கிறார்.

"நான் 'கொடுக்காப்புளி'னு யாருக்கும் தெரியல; அந்த குழந்தை நட்சத்திரமும் நான்தான்!" - நடிகர் வசந்த்

'வதந்தி' சீரிஸின் முதல் சீசனுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த சீரிஸில் பிரபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த். நடிகர் வச... மேலும் பார்க்க

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க