செய்திகள் :

JPN vs IND: கடைசி பந்து வரை ஆட்டம் காட்டிய ஜப்பான்… 2 ரன்களில் `த்ரில்' வெற்றி பெற்ற இந்தியா!

post image

“ஆட்டம் சின்னதா இருக்கலாம்... ஆனா ட்விஸ்ட் பெரியதாக இருக்கணும்!” என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி.

வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, ஜப்பானை 30 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ind vs jap
ind vs jap

மழை காரணமாக இந்தியா–ஜப்பான் இடையேயான டி20 போட்டி 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

ஜப்பான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்க, 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்.

அவ்வளவுதான்…“33 ரன்கள்தானே... அடிச்சு முடிச்சிடலாம்!” என்ற நிலைதான். ஜப்பான் பேட்டர்கள் ஒவ்வொரு ரன்னாகச் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

கடைசி ஓவர் வந்தபோது மைதானத்தில் பரபரப்பு உச்சத்துக்கு சென்றது. ஒரு பவுண்டரி போட்டால் ஆட்டமே ஜப்பான் பக்கம் திரும்பும் நிலை!

வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜப்பானுக்கு அழுத்தம் கொடுத்தார்.

india
india

ஆனால், கடைசி ஓவரில் 8 ரன்களை பாதுகாக்க வேண்டிய நிலை வந்தபோது அக்சர் படேல் பந்தை கையில் எடுத்தார். அங்குதான் ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்தை எட்டியது.

இறுதியில் ஜப்பானை 30/3-ல் கட்டுப்படுத்தி, இந்தியா 2 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. ஜப்பான் கொடுத்த அந்த கடைசி நிமிட ஆட்டம், இந்த போட்டியை மறக்க முடியாத த்ரில்லராக மாற்றிவிட்டது.

இறுதி கட்டத்தில் வெளியேறிய பதானி; தோனியின் முடிவு! - CSK புதிய கோச் ஆக ஜாகீர் கான் தேர்வானது எப்படி?

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தனது நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜா... மேலும் பார்க்க

CSK: "வெற்றிகரமான ஒரு அணியில் அங்கம் வகிப்பது பெருமை!" - தலைமைப் பயிற்சியாளரானது பற்றி ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

"சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்..!"- கவுதம் கம்பீர்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (செப்.18) நிறைவடைந்தது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்... மேலும் பார்க்க

ரோஹித்தின் சாதனைக்கு முற்றுப்புள்ளி...கோலியின் சாதனை சமன்! - டி20-யில் அபிஷேக் சர்மாவின் சாதனை!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா படைத்த சாதனை... மேலும் பார்க்க

"கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம்..!"- பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரின் காதலி அக்ரிதி அகர்வால் அறிவித்திருக்கிறார். இருவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் ஆன நிலையில், இருவரின் பாதை மற்றும... மேலும் பார்க்க