செய்திகள் :

Sivapuranam | சிவபுராணம் - ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தங்களா? | Secretes of Sivapuranam

post image

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் திருவாசகத்தில் முக்கியமான துதி. அதன் ஒவ்வொரு வார்த்தையும் பெரும் பொருள் உடையது. அப்படிப்பட்ட சிவபுராணத்தின் தன்மையையும் ரகசியங்களையும் நம்மோடு விரிவாகப் பேசுகிறார் காளிகாம்பாள்கோயில் சிவச்ரி சண்முக சிவாசார்யர்.

கேட்டாலே புண்ணியம்... தீய சக்திகள் விலகும்... தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலி... மேலும் பார்க்க

`சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை

1. சுவாமியேசரணம் ஐயப்பா2. ஹரிஹர சுதனேசரணம் ஐயப்பா3. கன்னிமூல கணபதி பகவானேசரணம் ஐயப்பா4. சக்தி வடிவேலன் ஸோதரனேசரணம் ஐயப்பா5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவேசரணம் ஐயப்பா6. வாவர் சுவாமியேசரணம் ஐயப்ப... மேலும் பார்க்க

வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம்... படித்தாலே பலம் தரும் மந்திரம் - Vel Maral Tamil Lyrics

முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல் மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பதுபோ... மேலும் பார்க்க