செய்திகள் :

Trisha: 'அன்பு அக்கா த்ரிஷாவுக்கு முதல் சங்கம்' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

post image

தமிழ் சினிமா பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இந்நிலையில், த்ரிஷா குறித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தப் போஸ்டரில், "தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்" என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரையில் திரிஷாவிற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்
மதுரையில் திரிஷாவிற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்

மேலும் அந்தப் போஸ்டரின் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் த்ரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Viswanath & Sons: ``நான் எந்த அவார்ட் வாங்குனாலும் அவர் தான் முதல்ல வாழ்த்துவார்" - ஜி.வி பிரகாஷ்

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜீ.வி பிரகாஷ், ``இந்த வாய்ப்பை அளித்ததற்கு திரு. நாகவம்சி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். நாங... மேலும் பார்க்க

Viswanath & Sons: "கார்த்திக்கு அந்த டைம்ல ராதிகா அக்கா தான் உதவி பண்ணாங்க.!"- சூர்யா ஷேரிங்

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, " என் செல்லங்களா... கண்ணுங்களா... என் சாமிங்களா... ஆடியோ லான்ச் ஃபங்ஷனை ஒரு திருவிழ... மேலும் பார்க்க

Viswanath & Sons: " இது அம்மா, அப்பாக் களுக்கு பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம்!" - வெங்கி அத்லூரி

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத... மேலும் பார்க்க

Viswanath & Sons: "'கஜினி' படத்துல இருந்தே சூர்யா சார் மேல க்ரஷ்!" - மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத... மேலும் பார்க்க

Viswanath & Sons: "எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தை உருவாக்கியவர் சூர்யா சார்!" - அருண்ராஜா காமராஜ்

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத... மேலும் பார்க்க

Vadhandhi 2: "தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா!" - சசிகுமார் கலகல

கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் வருகிற 7-ம் தேதி அமேசான் ப... மேலும் பார்க்க