செய்திகள் :

Viswanath & Sons: " இது அம்மா, அப்பாக் களுக்கு பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம்!" - வெங்கி அத்லூரி

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Viswanath & Sons Audio Launch
Viswanath & Sons Audio Launch

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், "சூர்யா சாருடைய ஃபேன்ஸோட பிளஸ்ஸிங்கும் அன்பும் எங்களுக்கும் வேணும். செட்ல மமிதா பைஜூ எனக்கு ஒரு லிட்டில் சிஸ்டர் மாதிரி. சூர்யா சார் எனக்கு ஒரு பிரதர். ஜி.வி. பிரகாஷ் கூட எனக்கு இது மூன்றாவது படம்.

எப்போதுமே என்னோட எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட உழைப்பைத்தான் ஜி.வி. கொடுப்பாரு. இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, அவங்களோட அம்மா-அப்பாவுக்கும் ரொம்பப் பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம்.

கண்டிப்பா ஜென்- சி தலைமுறைக்குப் பிடிச்ச படமா இருக்கும். படத்துல ஒரு பத்து நிமிஷத்துக்கு சூர்யா சாருக்கும் ராதிகா மேமுக்கும் இடையே ஒரு பயங்கரமான காமெடி சீன் இருக்கு" எனப் பேசினார்.

Venky Atluri - Viswanath & Sons Audio Launch
Venky Atluri - Viswanath & Sons Audio Launch

இதனை தொடர்ந்து அவரிடம், "சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், கஜினி படத்துல எல்லாம் லவ்வர் பாய் சூர்யா சாரைப் பார்த்திருக்கோம். இந்தப் படத்துலயும் அப்படி இருக்காரா?" எனத் தொகுப்பாளினி டிடி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த இயக்குநர் வெங்கி அத்லூரி, "இது ஒரு நியூ ஏஜ் திரைப்படமாக இருக்கும்" என்று கூறினார்.

Viswanath & Sons: "'கஜினி' படத்துல இருந்தே சூர்யா சார் மேல க்ரஷ்!" - மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத... மேலும் பார்க்க

Viswanath & Sons: "எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தை உருவாக்கியவர் சூர்யா சார்!" - அருண்ராஜா காமராஜ்

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத... மேலும் பார்க்க

Vadhandhi 2: "தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா!" - சசிகுமார் கலகல

கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் வருகிற 7-ம் தேதி அமேசான் ப... மேலும் பார்க்க

Ravi Mohan: "ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்!" - ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்

நடிகர் ரவி மோகன், கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆர்த்தி... மேலும் பார்க்க

மகா விஷ்ணு - மிருணாளினி ரவி காதல்: இன்ஸ்டாகிராம் போஸ்ட்; யார் இந்த மகா விஷ்ணு?

சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை மிருணாளினி ரவி.நேற்று (ஆகஸ்ட் 1), தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தன்னுடைய காதலை ரிவீல் செய்துள்ளார் இவர்... மேலும் பார்க்க

What To Watch: Spider Man டு கட்டா குஸ்தி 2 - இந்த வாரம் என்ன படங்கள் & சீரிஸ்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider Man: Brand New Day)டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெ... மேலும் பார்க்க