செய்திகள் :

Vijay: 'ஜோசப் விஜய் எனும் நானும்!' - அழைத்த ஆளுநர்; முதல்வராகும் விஜய்!

post image

தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்து ஆளுநர் அர்லேக்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Vijay
Vijay

தவெக தலைவர் விஜய் ஏற்கனவே மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். தவெகவுக்குப் பெரும்பான்மை இல்லாததாலும் டிடிவி தினகரன் கூறிய குதிரை பேர புகாரினாலும் ஆளுநர் விஜய்யைப் பதவியேற்க அழைக்கவே இல்லை.

இந்நிலையில், இன்று விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் ஆதரவையும் தவெக பெற்றது. இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களோடு இணைந்து விஜய் இன்று மாலை 6:30 மணிக்கு ஆளுநரை நான்காவது முறையாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தவெகவுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், ஆளுநர் அர்லேக்கர் உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். அதற்கான ஆணையையும் விஜய்யிடம் உடனே வழங்கினார்.

Vijay
Vijay

இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் போன்றோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவிருக்கின்றனர்.

"அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. ஆனால்..." - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி

மதுரையில் எஸ்ஏபி என அழைக்கப்படும் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் மினி ஹாலில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

"குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது..." - தவெக-வை ஆதரிக்க திருமா சொல்லும் காரணங்கள் என்னென்ன?

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெ... மேலும் பார்க்க

"ஒரே நாளில் திமுக-வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் சென்றது; ஆனால்..." - ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகச் சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆதரவு கேட்டு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, ... மேலும் பார்க்க

TVK: விசிக-வைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெ... மேலும் பார்க்க

TVK: "விஜய் முதல்வராவார்" - தவெக-விற்கு ஆதரவளித்த விசிக; கடிதத்தைப் பெற்ற ஆதவ் அர்ஜுனா

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெ... மேலும் பார்க்க

சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தனித்து ஆலோசனை - அதிமுகவில் பரபரப்பு!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவளிப்பதாகக் கட... மேலும் பார்க்க