சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ர...
`இந்த' படிப்பு ஏதேனும் படித்திருக்கிறீர்களா? AIIMS-ல் வேலைவாய்ப்பு! - முழு விவரம் இங்கே
AIIMS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்னென்ன பணிகள்?
நிர்வாகம், டெக்னீசியன், டயட், மருத்துவம் போன்ற பல துறைகளில் வேலைவாய்ப்பு. இது குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள பக்கம் 26 - 85
மொத்த காலிப்பணியிடங்கள்: 1353
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு, ஏதேனும் டிகிரி என பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி தேவைப்படுகிறது. முழுவதும் தெரிந்துகொள்ள பக்கம் 26 - 85

தேர்வு தேதி எப்போது?
CBT தேர்வு டிசம்பர் 22 - 24, 2025
திறன் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:aiimsexams.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 2, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!












