செய்திகள் :

சென்னை: 'நோட் பண்ணிகோங்க மக்களே' - மழைக்காலப் பாதிப்புகளைத் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிப்பு!

post image

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

இந்நிலையில் சென்னையில் மழைப் பாதிப்புகள் குறித்து புகார்கள் மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்ள சென்னை மாநகராட்சி மொபைல் எண்களை அறிவித்திருக்கிறது.

வட்டார துணை ஆணையாளர்கள்

வடக்கு: 9445025800

மத்தியம்: 9445190150

தெற்கு: 9445190100

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

மண்டல வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள் (மண்டல அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எண்கள்)

திருவொற்றியூர்: 94451 90001, 8925546901

மணலி: 94451 90002, 89255 46902

மாதவரம்: 94451 90003, 8925546903

தண்டையார்பேட்டை: 9445190004, 89255 46904

ராயபுரம்: 94451 90005, 8925546905

திரு.வி.க.நகர்: 94451 90006, 8925546906

அம்பத்தூர்: 94451 90007, 8925546907

அண்ணாநகர்: 94451 90008, 8925546908

தேனாம்பேட்டை: 94451 90009, 8925546909

கோடம்பாக்கம்: 94451 90010, 8925546910

வளசரவாக்கம்: 94451 90011, 8925546911

ஆலந்தூர்: 94451 90012, 8925546912

அடையாறு: 94451 90013, 8925546913

பெருங்குடி: 94451 90014, 8925546914

சோழிங்கநல்லூர்: 94451 90015, 8925546915

Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்... நாளை ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர்... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.மழைஇந்நிலையில் இன்று (அக்.18) "நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகம் முழுவதும் மழை... உங்க மாவட்டத்தில் கனமழையா, அதிகனமழையா? தெரிந்துகொள்ளுங்கள்!

அக்டோபர் மாதம் வரை கொளுத்திய வெயில் சென்றுவிட, இப்போதுதான் தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.நேற்று முன்தினம் (அக்டோபர் 15), தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சி... மேலும் பார்க்க

தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்?

தென்மேற்கு பருவமழை விடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முறைப்படி தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனையொட்டி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது! 21-ம் தேதி வரை கனமழை; உங்க ஊரில் மழை உண்டா?

அக்டோபர் மாதம் வரை சுட்டெரித்துவிட்டு, இப்போதுதான் நமக்கு ‘டாடா’ காட்டியிருக்கிறது வெயில்.இந்திய வானிலை மையத்தின் தினசரி அறிக்கையின்படி,இன்று (அக்டோபர் 15) முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடல... மேலும் பார்க்க