செய்திகள் :

"தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும், ஆனால்..."- அன்புமணி ராமதாஸ் சொல்வதென்ன?

post image

``தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும்.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்த ஆண்டு நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வரையறை செய்யக் கூடாது. குறைகளைச் சரிசெய்தால் சரியாகிவிடும். தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 117 தொகுதிகள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு பெண்கள் வருவார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு பெண்கள் செல்வார்கள். இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருப்பரங்குன்றம்: `முதலைக் கண்ணீர் வடித்து, தப்பிக்க முயல்கிறார் மதுரை ஆட்சியர்!' - உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை தீபப் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: வேலி அமைக்கலாம்; தர்காவின் அனைத்து பக்கங்களிலும் விளக்கேற்றங்கள்- உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படாமல் போன நிலையில், அது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `எத்தனை துணிச்சல்... நாளையே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்!' - உச்ச நீதிமன்றம்

'கார்த்திகை தீபத் திருநாளான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. கூடவே கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் தொகுதி மறுவரையறை; பாஜக கணக்கும் காங்கிரஸின் கூட்டணி சிக்கலும்; திமுகவின் முடிவு என்ன?

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம்நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங... மேலும் பார்க்க

"கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளைத் திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?" - அன்புமணி கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்துவதில் முக்கிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நேரடியாக நடத்தி வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை, இனி அதன் முகவர்களாகச் செயல்படும் ... மேலும் பார்க்க

சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி., தலைமையில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆ... மேலும் பார்க்க