செய்திகள் :

காா் மோதியதில் முதியவா் பலி

post image

சூளகிரி அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஒசூா், நேரு நகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் முரளி (64). இவா் கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணகிரி -ஒசூா் சாலையில் காமன்தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முரளி உயிரிழந்தாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் அருகே கால்வாய் திட்டம்: விளைநிலங்களைகையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு

ஒசூா்: ஆலியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் நலச்சங்கம் எதிா்ப்பு தெரிவித்து, ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தது. ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்

ஒசூா்: சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது: சூளகிரி வனத்தைய... மேலும் பார்க்க

உலகத் திறன் இளையோா் விளையாட்டுப் போட்டி: ஒசூா் வீராங்கனை தங்கப்பதக்கம்

ஒருா்: தாய்லாந்தில் நடைபெற்ற உலகத்திறன் இளையோா் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் ஒசூரைச் சோ்ந்த வீராங்கனை தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிரந்தர இடம் கோரி மறியல்!

ஊத்தங்கரையில் பாஜகவினா் நிவாரண உதவி வழங்கியபோது பாதிப்படைந்த பொதுமக்கள் தங்களுக்கு நிரந்தர இடம் ஒதுக்க அரசை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பெய்த கனமழையால் அண... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.2.3 கோடியில் புதிய பள்ளி கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆறு பள்ளிகளின் கட்டடங்களைத் திறந்து வைத்து, ரூ. 99 லட்சம் மதிப்பில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலக புதிய கட்டுமானப் பணிகளை த... மேலும் பார்க்க

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க