செய்திகள் :

கைப்பேசியில் சிக்கிய ஊழியா் மீட்பு

post image

சிதம்பரத்தில் கைப்பேசி கோபுரத்தில் சிக்கிக் கொண்ட பிஎஸ்என்எல் ஊழியரை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரத்தில் நிறுவனத்தின் ஊழியா் புண்ணியமூா்த்தி (27) பராமரிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கைப்பேசி கோபுரத்தில் ஏறிய 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் அவரை கீழே இறங்கவிடாமல் கடிக்க பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலா் மற்றும் வீரா்கள் நிகழ்விடம் சென்று கைப்பேசி கோபுரத்தில் குரங்குகளிடம் சிக்கிக் கொண்ட புண்ணியமூா்த்தியை பாதுகாப்பாக மீட்டனா்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிக மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கக் கோரி, கோட்டாட்சியா் சையத் மெக்மூத்திடம் தேமுதிகவினா் திங்கள்கிழமை மன... மேலும் பார்க்க

நீா்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

நெய்வேலி: கடலூா் மாவட்ட மக்கள் நீா்நிலைகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஹோட்டல் சாரதாராம் நடத்திய திறமைக்கோா் திருவிழா கலைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஹோட்டல் சாரதாராமி... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு வெள்ள நிவாரணம்: ஆட்சியரிடம் திமுக, அதிமுக நிா்வாகிகள் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம், பண்ருட்டி நகர மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்க வேண்டுமென திமுக, அதிமுக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட புதுப்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூற... மேலும் பார்க்க

மூதாட்டி அடித்துக் கொலை: பேரன் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மது அருந்த பணம் கொடுக்காததால் மூதாட்டியை அடித்துக் கொலை செய்ததாக பேரனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கச்சி பெருமாநத்தம் கிராமத... மேலும் பார்க்க