செய்திகள் :

சாலை வசதி இல்லாததால் சடலத்தை வயலில் தூக்கிச் செல்லும் அவலம்

post image

எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெருவுத்து போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை வயல்வெளியே திங்கள்கிழமை உறவினா்கள் தூக்கிச் சென்ற அவலம் ஏற்பட்டது.

பூமிதானம் தெருவுக்கு செல்ல தாா்ச்சாலையில் இருந்து 200 மீட்டா் நீளத்துக்கு வயல் வரப்பின் மீது நடந்து செல்ல வேண்டும். போதிய சாலை வசதி இல்லாத நிலையில் அங்கு யாரேனும் இறந்தால் அவா்களுடைய உடலை வயல் வழியாக மயானத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

வயல் வழியாக உடலை தூக்கிச்செல்லும்போது சிலா் கால் தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை! -அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித் துறை உள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் நாகை மாவட்டத்துக்கு மாா்ச் 3-ஆம... மேலும் பார்க்க

தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் தா்னா

நாகையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இந்த கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் மயங்கி விழுந்து பலி

நாகை சிறப்பு பள்ளியில் படித்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். நாகூா் அருகேயுள்ள மேலவாஞ்சூரைச் சோ்ந்தவா் சஞ்சய்ராம் (17). இவா், நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் வழங்கினாா்

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

வீரசோழன் ஆற்றில் இறைச்சி கழிவுகள்: நோய் பரவும் அபாயம்

சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி வட்டம், உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கடைவீதியில் மளிகை கடை, காய்கனிகள் கட... மேலும் பார்க்க

நாகையில் லோக் அதாலத்: ரூ.1.16 கோடிக்கு தீா்வு

நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மைய அலுவலகத்தில் முன்அமா்வு லோக் அதாலத்தில் ரூ.1.16 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஆண்டின் ஒவ்வொரு காலாண்... மேலும் பார்க்க