செய்திகள் :

சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

post image

லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் 63 வது கிளை சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் இன்று திறக்கப்பட்டது.

நகை உலகம் இதுவரை கண்டிராத வகையில் மிக மிகப் பிரத்தியேகமான நகை ரகங்களை இந்த புதிய கிளையில் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதற்கான பிரத்தியேக வடிவமைப்பாளர்களை கொண்டு இந்த நகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் இயக்குநர் கிரண் குமார் தெரிவித்தார்.

மேலும், வேறு எந்த நகைக்கடைகளிலும் இல்லாத வகையில் மிக மிக குறைந்த சேதாரத்தில் தங்க நகைகளும், வைர நகைகளும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லலிதா ஜுவல்லரி 63 வது கிளை
லலிதா ஜுவல்லரி 63 வது கிளை

புதிதாக திறக்கப்பட்டுள்ள 63 வது லலிதா ஜுவல்லரி கிளை நான்கு தளங்களுடன் இயங்குகிறது. இதில் முதல் இரண்டு தளங்கள் பிரத்தியேக தங்க நகைகளுக்காகவும், மூன்றாவது தளம் வைர நகைகளுக்காகவும்,

லலிதா ஜுவல்லரி 63 வது கிளை
லலிதா ஜுவல்லரி 63 வது கிளை

நான்காவது தளம் சில்வர் நகைகளுக்காகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த புதிய கிளை திறக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிநவீன ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை! - வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய சென்னை அபோல்லோ

அபோல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் அபோல்லோ ஸ்பைன் கிளினிக், தேனாம்பேட்டை, கடுமையான இளம்வயது காரணமறியாத ஸ்கோலியோசிஸால் பாதிக்கப்பட்ட 15 வயது சர்வதேச நோயாளிக்கு சிக்கலான ரோபோட்டிக் உதவியுடன் மு... மேலும் பார்க்க

உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!

மக்கள் தங்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு வளர்க்கவும், வருங்கால நிதி இலக்குகளை எட்டவும் துணை நிற்பதில் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.அந்த வகையில் கடந்த 20 ... மேலும் பார்க்க

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் வழங்கும், தமிழ் புத்தாண்டு & அட்சய திருதியை பிரத்யேக சிறப்பு சலுகைகள்!

1964-ஆம் ஆண்டு முதல் தென் இந்தியாவின் நகைத்துறையில் நம்பிக்கைக்குரிய பெயராகத் திகழும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், மரபு, கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை என்ற தனது பாரம்பர்யத்தை இன்றும் தொடர்ந்த... மேலும் பார்க்க