திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதம...
உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!
மக்கள் தங்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு வளர்க்கவும், வருங்கால நிதி இலக்குகளை எட்டவும் துணை நிற்பதில் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு Wealth Management, Mutual Funds, Insurance, Bonds, Fixed Deposits, Stocks, SIF, PMS, AIF, Gift City உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது Prakala Wealth Pvt Ltd.
பல ஆண்டுகள் நிதிச் சந்தை அனுபவம் கொண்டதுடன், பல பத்திரிகைகள் மற்றும் நிதி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கருத்து பகிர்ந்து வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன், தாங்கள் வழங்கும் உலகளாவிய நிதி சேவைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டராக, வாடிக்கையாளர்களுக்கு Mutual Fund முதலீடு குறித்து நம்பகமான ஆலோசனைகளை வழங்குவதுடன் அந்த முதலீடுகளை மேனேஜ் செய்தும் கொடுக்கும் நிறுவனமாக 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, Prakala Wealth Pvt Ltd. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Personal Financial Planning, Retirement Planning, Long-term Wealth Creation போன்ற பல சேவைகளையும் வழங்கி வருகிறோம்.
உலகளாவிய சேவை
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட NRI மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சேவை செய்து வருகிறோம். PAN Setup, Bank Account Assistance, GIFT City Investments போன்ற விரிவான சேவைகளையும் வழங்கி வருகிறோம்.
குழப்பங்களுக்கு தீர்வு தரும் மேடை
இன்றைய உலக பொருளாதார சூழல் தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. போர் பதற்றங்கள், சர்வதேச வர்த்தக சிக்கல்கள், வட்டி விகித மாற்றங்கள், சந்தை ஏற்றத் தாழ்வுகள்… இப்படி ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் நடுவே, “இப்போது முதலீடு செய்வதா?”, “Mutual Fund-ல் பணத்தை தொடர்வதா?”, “Trade செய்ய சரியான நேரமா?” என்ற கேள்விகள் பலரிடமும் எழுகிறது.
முதலீட்டாளர்களின் இந்த சந்தேகங்களுக்கு தெளிவான பதில் அளிக்க, Prakala Wealth Pvt. Ltd. நிறுவனம் Bajaj Finserv Mutual Fund நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரில் சிறப்பு முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.
தற்போதைய உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு:
* போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் சந்தையை எப்படி பாதிக்கின்றன?
* இப்படிப்பட்ட சூழலில் Trading செய்வது எப்படி?
* Mutual Fund முதலீட்டாளர்கள் தங்கள் Portfolio-வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்?
* Risk-ஐ எப்படி சமாளிப்பது?

* Panic ஆகாமல் Wealth Creation-ஐ எப்படி தொடருவது?
* நீண்டகால முதலீட்டாளர்கள் எதை கவனிக்க வேண்டும்?
இப்படிப்பட்ட பல நுணுக்கமான விஷயங்கள் குறித்து அனுபவமிக்க நிபுணர்கள் விரிவாகப் பகிரவுள்ளனர்.
இந்த நிகழ்வில் என்னுடன் இணைந்து Bajaj Finserv Mutual Fund நிறுவனத்தின் Senior Regional Business Head திரு.அனந்தராமன் பங்கேற்று கருத்துகளை பகிர உள்ளார்.
உங்கள் பணத்தை பாதுகாக்கவும், சரியான இடத்தில் பெருக்கவும், நிச்சயமற்ற சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும் இந்த கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைவான இருக்கைகள் மட்டுமே இருப்பதால் உங்களின் பங்கேற்பை உறுதி செய்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து பதிவு செய்யுங்கள்."


நிகழ்வு விவரம்:
Golden Metro Hotel, Near Seshadripuram, Bangalore
26.04.2026 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 10 முதல் மதியம் 1 மணி வரை (மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
பதிவு செய்ய:













