செய்திகள் :

"திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!" - ராஷ்மிகா மந்தனா

post image

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் புரோமோ காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்த பல விஷயங்களை இந்தத் தம்பதி பகிர்ந்துள்ளனர்.

திருமணம் பற்றி இதில் ராஷ்மிகா மந்தனா, "நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சம்மதம் சொல்வதற்காக நான் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது" என்றார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தொடர்ந்து இதற்கு பதில் தந்த விஜய் தேவரகொண்டா, "ஆம், உண்மையில்தான். நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக, என்னிடம் அவர் 100 முறையாவது கேட்க வேண்டும் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன்!" என ஜாலியாகப் பகிர்ந்திருக்கிறார்.

Ranabali: "என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பல்வேறு... மேலும் பார்க்க

'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகா

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ந... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது... சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.சில மாதங... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``கண்டனம் தெரிவிக்கும் நோக்கில்கூட அந்த வீடியோவை பார்க்காதீங்க" - நடிகர் சிரஞ்சீவி

கொரட்டாலா சிவா இயக்கத்தில் 2024 செப்டம்பரில் வெளியான திரைப்படம் 'தேவரா: பார்ட் 1'. ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத... மேலும் பார்க்க

Jr. NTR: "அருவருப்பானது, கேவலமானது, வெட்கக்கேடானது" - ஜூனியர் என்.டி.ஆர் கொந்தளிக்க காரணம் என்ன?

'தேவரா' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற 'சுட்டமல்லி' பாடலின் போலி ஏஐ (AI Deepfake) வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அதனைக் கடுமையாகக் கண்டித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பதிவிட்டுள்ளார்.Jr.N... மேலும் பார்க்க