செய்திகள் :

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோருவது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நேற்று இரவு திடீரென சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவர் சோகமாகக் காணப்பட்டார்.

செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும்போது, அவருடன் வந்திருந்தவர்கள் `வீடியோ எடுக்க வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, வேக வேகமாகச் சென்று வேண்டிக்கொண்ட பிறகு புறப்பட்டுச் சென்றார் அருள் விக்னேஷ்.

``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO ஜென்சன்

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க

``முன்பு 246 பள்ளிகள் மூடப்பட்டன; தவெக ஆட்சியில் அப்படி நடக்காது’’ - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்... மேலும் பார்க்க

நகை திருடி ஊர் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கொண்டாட்டம்; சினிமா பாணியில் தப்ப முயன்ற நடிகர் கைது

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் குமாரி (66) என்ற மூதாட்டி கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பயணம் செய்தார். தனது பேத்தியின் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த 47 பவுன் நகைகளை பையில் வைத்து, படுக்கைக... மேலும் பார்க்க

கோவை: தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் தொல்லை புகார்; பின்னணி என்ன?

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செளமியா என்பவர், அப்பகுதி த.வெ.க ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் த.வெ.க காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல... மேலும் பார்க்க

மோகன் (எ) சிங்கம்! - கடல் முழுங்கிய காசிமேட்டு மீனவரின் கதை

ஆந்திராவில் கரையைக் கடந்த முரசு புயலின் சூறாவளிக் காற்றுக்கு 9 மீனவர்களை இரையாகக் கொடுத்திருக்கிறது காசிமேடு. தங்கள் வீட்டின் கடலோடிகளைப் பறிகொடுத்த துயரிலிருந்து இன்னும் மீளாத அந்தக் குடும்பங்களைச் ச... மேலும் பார்க்க

ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி ரூ.2000 கோடி முதலீடு; அள்ளிய தமிழகம்; சந்திரபாபுவின் புது ரூட் என்ன?

தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூட் மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டு தற்போது பரவலாக இருந்து வருகிறது.இந்த நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தை விடுத்து பிரேசில் நிறுவனம் ஒன்று தமிழ்... மேலும் பார்க்க