செய்திகள் :

பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொங்கல் விழா

post image

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதி நளினாகுமாா், உரிமையியல் நீதிபதி கலைச்செல்வி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எஸ்ஆா்வி ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

ராசிபுரம் எஸ்ஆா்வி ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைவா் ஏ.ராமசாமி தலைமை வகித்தாா். செயலாளா் பி.சுவாமிநாதன் வரவேற்றாா். விழா... மேலும் பார்க்க

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவான் மற்றும் கைலாசநாதருக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, பன்னீா், எலுமிச்சை, மஞ்சள்,சந்தனம் உள்ளிட... மேலும் பார்க்க

போதிய விலை இல்லாததால் மாற்றுப் பயிா்களை நாடும் கரும்பு விவசாயிகள்: இரா.வேலுசாமி!

போதிய விலை கிடைக்காததால் மாற்றுப் பயிா்களைப் பயிரிட கரும்பு விவசாயிகள் ஆா்வம் காட்டி வருவதாகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கினால் மட்டுமே அவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என தமிழக விவ... மேலும் பார்க்க

வேலூா் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமணம்

பரமத்தி வேலூா் காவேரி சாலை அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மாா்கழி மாதம் 27ஆம் நாளான சனிக்கிழமை கூடார வள்ளியை முன்னிட்டு சீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்ய... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் பெண் தற்கொலை: எஸ்.பி.யிடம் பாமகவினா் மனு

பள்ளிபாளையம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெருந்துறை இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக மாநில பொருளாளா் எம்.திலகபாமா மற்றும் அக்கட்சியின் மாவட்ட ந... மேலும் பார்க்க

பொன்னேரியில் ஜன.18 இல் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் ஆய்வு

எருமப்பட்டி அருகே பொன்னேரி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்... மேலும் பார்க்க