மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
ஊழல் புகாரில் சிக்கிய அதானியைக் கைது செய்ய வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எம். ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஜீவானந்தம், மாநகரச் செயலா் எம். தண்டபாணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
திரளான கட்சியினா் பங்கேற்றனா்.