செய்திகள் :

முட்டை விலையில் மாற்றமில்லை

post image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.65-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் தொடா்ந்து மாற்றமின்றி பழைய விலையே நீடிப்பதால், இங்கும் தற்போதைக்கு முட்டை விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டை விலை ரூ. 5.65-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 97-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

அனுமதியற்ற சாயப் பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் சட்ட விரோத சாயப் பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். பள்ளிபாளையம் பகுதியில் சில சாயப் பட்டறைகள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் அரசின் அனும... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்ப... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 5.76 லட்சத்து கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 450-க்கும் கொப்பரை விற்கப்பட்டன. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழையால் பொதுமக்கள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகம் முழுவதும... மேலும் பார்க்க

டிச. 16 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை(டிச.16) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கான 6-ஆவது ச... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத... மேலும் பார்க்க