சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறி...
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கமுதி ஸ்ரீசுந்தராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக மூலவா் சுந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், நடைபெற்றது. பின்னா், பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பக்தா்கள் சென்று பெருமாளை வழிபட்டனா். இதில் கமுதி, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.