செய்திகள் :

32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! - Minister Candidates Result Details!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போதுவரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதுவரை திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தப் பட்டியலில், தற்போதுவரை தமிழ்நாட்டின் அமைச்சர்களில் யார் யார் வெற்றி, தோல்வி குறித்துப் பார்க்கலாம்...

மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர் - கொளத்தூர் தொகுதி (தோல்வி)

உதயநிதி ஸ்டாலின் - துணை முதலமைச்சர் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (வெற்றி)

துரைமுருகன் - நீர்வளத் துறை - காட்பாடி (தோல்வி)

ஸ்டாலின்
ஸ்டாலின்

கே.என். நேரு - நகர்ப்புற வளர்ச்சி - திருச்சி மேற்கு (வெற்றி)

ஐ. பெரியசாமி - கூட்டுறவுத் துறை - ஆத்தூர் (வெற்றி)

எ.வ. வேலு - பொதுப்பணித் துறை - திருவண்ணாமலை (வெற்றி)

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை - குறிஞ்சிப்பாடி (வெற்றி)

தங்கம் தென்னரசு - நிதி மற்றும் சுற்றுச்சூழல் - திருச்சுழி (வெற்றி)

துரைமுருகன்
துரைமுருகன்

எஸ். ரகுபதி - சட்டத்துறை - திருமயம் (வெற்றி)

எஸ். முத்துசாமி - வீட்டு வசதித் துறை - ஈரோடு மேற்கு (தோல்வி)

KR. பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி - திருப்பத்தூர் (வெற்றி)

T.M. அன்பரசன் - ஊரகத் தொழில் - ஆலந்தூர் (தோல்வி)

M.P. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம் - காங்கேயம் (தோல்வி)

P. கீதா ஜீவன் - சமூக நலன் - தூத்துக்குடி (தோல்வி)

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - திருச்செந்தூர் (வெற்றி)

R.S. ராஜகண்ணப்பன் - பால்வளம் - முதுகுளத்தூர் (வெற்றி)

பழனிவேல் தியாகராஜன்

R. காந்தி - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை - ராணிப்பேட்டை (தோல்வி)

மா. சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு சைதாப்பேட்டை (தோல்வி)

P. மூர்த்தி - வணிகவரி - மதுரை கிழக்கு (தோல்வி)

S.S. சிவசங்கர் - போக்குவரத்து - குன்னம் (வெற்றி)

பி.கே. சேகர்பாபு - அறநிலையத்துறை - துறைமுகம் (வெற்றி)

பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் (IT) - மதுரை மத்தியம் (தோல்வி)

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வி - திருவெறும்பூர் (தோல்வி)

சிவ.வீ. மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலன் - ஆலங்குடி (வெற்றி)

சி.வி. கணேசன் - தொழிலாளர் நலன் - திட்டக்குடி (வெற்றி)

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

மு. மதிவேந்தன் - வனத்துறை - ராசிபுரம் (தோல்வி)

கா. ராமச்சந்திரன் - சுற்றுலாத்துறை - அருப்புக்கோட்டை (வெற்றி)

R. சக்கரபாணி - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - ஒட்டன்சத்திரம் (வெற்றி)

S.M. நாசர் - சிறுபான்மையினர் நலன் - ஆவடி (தோல்வி)

அப்பாவு

R. ராஜேந்திரன் - சுற்றுலாத் துறை - சேலம் வடக்கு (தோல்வி)

Govi. செழியன் - உயர்கல்வி - திருவிடை மருதூர் (வெற்றி)

அப்பாவு - சபாநாயகர் - ராதாபுரம் (தோல்வி)

டி.ஆர்.பி ராஜா - தொழிற்துறை அமைச்சர் - மன்னார்குடி (தோல்வி)

மொத்தம் 32 அமைச்சர்கள் 1 சபாநாயகர் என 33 திமுக முக்கிய வேட்பாளர்களில் 15 அமைச்சர்கள் 1 சபாநாயகர் என 16 பேர் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க