செய்திகள் :

99% பேர் தோற்கும் Game Show! நீங்கள் ஜெய்ப்பீர்களா? | Math Puzzle that Confused PhDs! | The Logic

post image

3 கதவுகள், 1 கார், 2 ஆடுகள்! நீங்கள் எந்த கதவை திறப்பீர்கள்? உலகெங்கிலும் உள்ள பல பெரிய கணித மேதைகளின் மூளையையே குழப்பிய 'The Monty Hall Problem' பற்றிய முழுமையான கணித லாஜிக்கை 'லாஜிக் ஷோ' (The Logic Show)-வின் இந்த எபிசோடில் பார்க்கலாம்.

ஒரு கேம் ஷோவில் (Game Show) இரண்டு கதவுகள் மட்டுமே மீதமிருக்கும் போது, வெற்றி வாய்ப்பு 50-50 என்றுதான் நமது மூளையும் உள்ளுணர்வும் (Intuition) நம்பும். ஆனால், கதவை மாற்றினால் (Switching the door) உங்களின் வெற்றி வாய்ப்பு 66.6% ஆக எப்படி இரட்டிப்பாகிறது என்பதை 100 கதவுகள் கொண்ட ஒரு எளிய உதாரணம் மூலம் இந்த வீடியோவில் டீகோட் செய்துள்ளோம்.

மேலும், அதிக IQ கொண்ட கின்னஸ் சாதனைப் பெண்மணி மிரிலின் வோஸ் சாவந்த் (Marilyn vos Savant) அவர்கள் இந்த லாஜிக்கை சொன்னபோது, பெரிய பெரிய PhD புரொஃபசர்கள் அவரை எப்படி எதிர்த்தார்கள்? இறுதியில் கணிதம் எப்படி ஜெயித்தது? என்பதைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றையும், Probability (நிகழ்தகவு) மீது வைக்கப்படும் நிதர்சனமான விமர்சனங்களையும் இதில் காணலாம்!

ISRO: இஸ்ரோவில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் விஞ்ஞானிகள்; காரணம் என்ன?!

சமீபகாலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டும், விருப்ப ஓய்வு பெற்றும் தனியார் விண்... மேலும் பார்க்க

Vikram1: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ - விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான 'விக்ரம்-1' ... மேலும் பார்க்க

விண்வெளிக்குச் செல்லும் கேரளத்தை பூர்வீகமாகக்கொண்ட முதல் விஞ்ஞானி!ஜூலை 14-ல் நாசாவிலிருந்து பயணம்!

விண்வெளிக்குச் செல்லும் கேரளத்தைச் பூர்வீகமாகக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற உள்ளார் அனில் மேனன். அமெரிக்க நாசா விஞ்ஞானியான டாக்டர் அனில் மேனனின் விண்வெளிப் பயணம் வரும் ஜூலை 14-ம் தேதி தொடங்குக... மேலும் பார்க்க