ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் ...
BB Tamil 9: "வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்"- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத்தின் மனைவியும்,குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த பிறகு வினோத் எமோஷனலாகி அழுகிறார். "உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு. ஒழுங்கா இருக்க வழிய பாரு. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு. இங்க வேணாம்" என வினோத் மனைவி சொல்லி சிரிக்கிறார்





















