செய்திகள் :

Gold Rate: 'கொஞ்சம்' ஏற்றத்தில் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,430 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,07,440 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை; இப்போது 'இப்படி' முதலீடு செய்தால் சூப்பர்! | Gold

சர்வதேச சந்தை, இந்திய சந்தை, சென்னை சந்தை என அனைத்திலும் இறக்கம் கண்டு கொண்டிருந்த தங்கம் விலை, இப்போது கொஞ்சம் ஏறுமுகத்திற்கு சென்றுள்ளது. இந்தச் சமயத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம் என்பதை கூறுக... மேலும் பார்க்க

'ரூ.2,000 உயர்வு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? | Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-உம், பவுனுக்கு ரூ.2000-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,250 ஆகும்.தங்கம்இன்று ... மேலும் பார்க்க

'என்னது?' வீட்டிலேயே இருக்கும் தங்க நகைகளுக்கு மதிப்பும் இல்லை; அதனால், லாபமும் இல்லையா?|Gold

'என்னது நம்ம வீட்டில் வைத்திருக்கும் தங்கம், தங்க நகைகளுக்கு மதிப்பு இல்லையா?' என்று தலைப்பைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆகிவிட்டீர்களா? ஏன் அவற்றிற்கு மதிப்பு இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந... மேலும் பார்க்க

Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.நேற்று சந்தையில் தங்கம் விலை மூன்று முறை மாற்றம் கண்டது. மதியம் தங்கம் ப... மேலும் பார்க்க

விரைவில் ரூ.1 லட்சத்தைத் தொடுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.670-உம், பவுனுக்கு ரூ.5,360-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.தங்கம் விலை இன்னும் தொடர்ந்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பொருள... மேலும் பார்க்க

இன்று ரூ.2,500-க்கு மேல் குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.330-உம், பவுனுக்கு ரூ.2,640-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும... மேலும் பார்க்க