செய்திகள் :

Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,060 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,480 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.201 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate: பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வரலாற்று உச்சம்! - இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று மதியம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.145-உம், பவ... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட இன்னும் `சில நூறுகளே' பாக்கி! - இன்றைய விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,4... மேலும் பார்க்க

Gold Rate: ஒரே நாளில் அதிரடி உயர்வு; ரூ. 1 லட்சத்தை நெருங்குகிறதா தங்கம்? இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&Aஇன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலை ரூ.6 குறைந்துள்ளது. ஆனால், நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.98,000-த்தை தொட்ட தங்கம் விலை; இப்போது தங்க நகை அடமானக் கடன் வாங்கலாமா?!

இன்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்னொரு பக்கம், விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. அடுத்தடுத்து தேவைகளும் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் கையில் இருக்கும் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; தாறுமாறு உயர்வு! - இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது.தங்கம் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க ஃ... மேலும் பார்க்க

'வேகத்தடை'யில் தங்கம் விலை; 'ஜெட் வேகத்தில்' வெள்ளி விலை - ஏன்? இப்போது முதலீடு செய்யலாமா?

டாப் கியரில் சென்றுகொண்டிருந்த தங்கம், வெள்ளி விலை, தீபாவளிக்கு பிறகு சற்று நிதானித்தது. இந்த ஆண்டு முதல் நாள் அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆனது. வெ... மேலும் பார்க்க