'ஆளும்கட்சி உறுப்பினர்களை விட மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம், அ...
Gold Rate: 'ரூ.1,500-க்கு மேல்' தங்கம் விலை ஏற்றம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-உம், பவுனுக்கு ரூ.1,840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,330 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,14,640 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆகி வருகிறது.

















