செய்திகள் :

இந்தியாவில் 'இந்த' 15 வங்கிகள் மட்டும் தங்கம் இறக்குமதி செஞ்சுக்கலாம் - மத்திய அரசின் அப்ரூவல்!

post image

இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்கும் வங்கிகள் மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்ய முடியும்.

அதன் படி, 2029-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை எந்தெந்த வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யலாம் என்கிற பட்டியலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது.

  • ஆக்சிஸ் வங்கி

  • பேங்க் ஆஃப் இந்தியா

  • டாய்ச் வங்கி (Deutsche Bank)

  • ஃபெடரல் வங்கி

  • எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்

  • இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட்

தங்கம்
தங்கம்
  • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்

  • இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட்

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

  • கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்

  • கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்

  • பஞ்சாப் நேஷனல் வங்கி

  • ஆர்பிஎல் வங்கி லிமிடெட்

  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

  • யெஸ் வங்கி லிமிடெட்

தங்கம் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்த வங்கிகள்...

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

எஸ்பிஇஆர் வங்கி

2016-ல் ரூ.1 லட்சத்திற்கு 4 பவுனுக்கு மேல் தங்கம்; 2016-2025 அட்சய திருதியை தங்கம் விலை ஒரு பார்வை!

வரும் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அட்சய திருதியை. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், பணம் சேரும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதனால், அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது இந்தியர்கள் வா... மேலும் பார்க்க

Gold Rate: 'சின்ன தொகை அன்று' - ரூ.1,200 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-உம், பவுனுக்கு ரூ.1,200-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,210 ஆகும்.தங்கம் ... மேலும் பார்க்க

கல் வைத்த தங்க நகைகளை 'இப்படி' வாங்குவது புத்திசாலித்தனம்! அதில் ஆரம், நெக்லெஸ் வேண்டாம்; 'இது' ஓகே

கல் நகைகளைப் பார்த்தாலே, 'வாங்க வேண்டும்' என்கிற ஆசை தானாக தோன்றும். ஆனால், ஆசைக்காக வாங்கும் கல் நகைகள் விற்கும்போதும், அடமானம் வைக்கும் போதும் லாபம் இல்லை. மேலும், கல் நகைகளை வாங்கும் போது சில சிக்க... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலை 'மீண்டும்' குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-உம், பவுனுக்கு ரூ.1,600-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,000 ... மேலும் பார்க்க

Gold Rate: ஈரான் போர் நிறுத்த எதிரொலி; தங்கம் விலை அதிரடி உயர்வு; இன்று தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பிற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் த... மேலும் பார்க்க

Gold Rate: குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.130-உம், பவுனுக்கு ரூ.1,040-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,860 ... மேலும் பார்க்க