படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிக...
Gold Rate: தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட இன்னும் `சில நூறுகளே' பாக்கி! - இன்றைய விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,460 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.213 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
















