ஆங்கர்னா இப்படித்தான் இருக்கணுங்கிறதை உடைச்சதே மாகாபா தான்! - Ma Ka Pa Anand | D...
Gold Rate: பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வரலாற்று உச்சம்! - இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று மதியம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.145-உம், பவுனுக்கு ரூ.1,160-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ. 5 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,515 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,120 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.215 -க்கு விற்பனை ஆகி வருகிறது.


















