நடிகர் நானா படேகர் இறப்பு இயற்கையானது இல்லையா? கோவா போலீஸார் வழக்கு பதிவு
Mahalaya Amavasai | தோஷம் தீர தர்ப்பணம் செய்யும் முறை... எளிய சங்கல்பம் | மகாளய அமாவாசை
மகாலய பக்ஷ அமாவாசையின் சிறப்பு என்ன? 2026-ல் மகாலய அமாவாசை எந்த நாளில் வருகிறது? முன்னோர்களுக்குத் தர்ப்பணம், ஸ்ராத்தம் மற்றும் தானங்கள் செய்வதன் முக்கியத்துவம் என்ன? தர்ப்பணம் செய்யும் முறை, செய்ய வேண்டிய நேரம், படையல் மற்றும் காக்காவுக்கு உணவு வைப்பது, வெளிநாடுகளில் இருப்பவர்கள் எந்த நாளில் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகளுக்கு சிவாசாரியர் விளக்கமளிக்கிறார்.



















