செய்திகள் :

SBI-ல் வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்; ரூ.64,000 வரை சம்பளம் - உடனே விண்ணப்பிக்கலாம்!

post image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,114; தமிழ்நாட்டில் 267.

வயது வரம்பு: 20-28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.24,050 - 64,480.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

குறிப்பு: அந்தந்தப் பிராந்திய மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்?

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மொழித் தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோயில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 31, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

TNPSC Group 2, 2A தேர்வுகள் வந்தாச்சு... டிகிரி படிச்சிருந்தா போதும்! எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?

TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன பணிகள்? குரூப் 2 பணிகள்: உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகள்.குரூப் 2A: மூத்த ஆய்வாளர்,... மேலும் பார்க்க

Career: IOB-ல் வேலை, டிகிரி போதும்; தமிழ்நாட்டில் மட்டும் 100 பணியிடங்கள் - சம்பளம் ரூ.85,000 வரை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer). முதல் இரண்டு ஆண்டுகள் புரோபேஷன் காலம். பின்னர், குறிப்பிட்ட நபரின் பணி பிடித்த... மேலும் பார்க்க

B.E, B.Tech படித்திருக்கிறீர்களா? `ரூ.1.2 லட்சம் சம்பளம்' - இந்தியக் கடற்படையில் வேலை வாய்ப்பு!

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?நிர்வாகப் பிரிவு (GS(X) / ஹைட்ரோ பிரிவு), விமானி, கடற்படை வான்வழிச் செயல்பாட்டு அதிகாரி (கண்காணிப்பாளர்/Observer), வான்வழிப் போக்க... மேலும் பார்க்க