செய்திகள் :

B.E, B.Tech படித்திருக்கிறீர்களா? `ரூ.1.2 லட்சம் சம்பளம்' - இந்தியக் கடற்படையில் வேலை வாய்ப்பு!

post image

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

நிர்வாகப் பிரிவு (GS(X) / ஹைட்ரோ பிரிவு), விமானி, கடற்படை வான்வழிச் செயல்பாட்டு அதிகாரி (கண்காணிப்பாளர்/Observer), வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (ATC) உள்ளிட்ட பிரிவுகளில் பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 275

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 24

சம்பளம்: மாதத்திற்கு ரூ.1.2 லட்சம்

கல்வித் தகுதி:

B.E, B.Tech, M.Sc போன்ற படிப்புகள்

வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி, காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு - தகவல்
வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி, காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு - தகவல்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட் லிஸ்ட்டிங், நேர்காணல்

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.joinindiannavy.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: டிகிரி முடிச்சிருக்கீங்களா? வங்கியில் கிரெடிட் ஆபீசர் வேலை; ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்

பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 779வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 45 (சில பிரிவினர... மேலும் பார்க்க

Career: Railway-ல் 6,557 வேலைவாய்ப்பு; B.Sc., B.E., B.Tech படிச்சிருக்கீங்களா? சூப்பர் வாய்ப்பு இதோ!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டெக்னீசியன் - கிரேட் - 1 சிக்னல் மற்றும் கிரேட் 3மொத்த காலிப்பணியிடங்கள்: 6,557வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 33 (ச... மேலும் பார்க்க

TNPSC குரூப் 1: Deputy Collector, Assitant Commissioner பணிகளுக்கு தேர்வு; விண்ணப்பிக்க லிங்க் இங்கே

TNPSC-ல் குரூப் 1-க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? துணை மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் (வணிக வரி), கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர். ம... மேலும் பார்க்க

SBI-ல் ஆபீசர் வேலை: ரூ.85,000 வரை சம்பளம்; எந்த டிகிரி படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? புரோபேஷனரி ஆபீசர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,500வயது வரம்பு: 21-30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.48... மேலும் பார்க்க