செய்திகள் :

Career: Railway-ல் 6,557 வேலைவாய்ப்பு; B.Sc., B.E., B.Tech படிச்சிருக்கீங்களா? சூப்பர் வாய்ப்பு இதோ!

post image

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

டெக்னீசியன் - கிரேட் - 1 சிக்னல் மற்றும் கிரேட் 3

மொத்த காலிப்பணியிடங்கள்: 6,557

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

ஆரம்ப சம்பளம்: கிரேட் - 1 சிக்னல் டெக்னீசியனுக்கு ரூ.29,200; கிரேட் 3 டெக்னீசியனுக்கு ரூ.19,900

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே

கல்வித் தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

TNPSC குரூப் 1: Deputy Collector, Assitant Commissioner பணிகளுக்கு தேர்வு; விண்ணப்பிக்க லிங்க் இங்கே

TNPSC-ல் குரூப் 1-க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? துணை மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் (வணிக வரி), கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர். ம... மேலும் பார்க்க

SBI-ல் ஆபீசர் வேலை: ரூ.85,000 வரை சம்பளம்; எந்த டிகிரி படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? புரோபேஷனரி ஆபீசர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,500வயது வரம்பு: 21-30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.48... மேலும் பார்க்க

TNPSC: காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திற்கு 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 5 ஆயிரம் சம்பளத்த... மேலும் பார்க்க

வேலூர் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?மெடிக்கல் ஆபீசர் (MBBS), ஆயுஷ் மெடிக்கல் ஆபீசர் (சித்தா), செவிலியர் (B.... மேலும் பார்க்க