PROTEST
கிருஷ்ணகிரி: "மயானத்திற்குச் செல்ல வழி இல்லை" - இறந்தவர் உடலைப் புதைக்க சாலையில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் மரணமடைந்தார்.குழி தோண்டிய முக்கியஅவரது உடலை அடக்கம் செய்வதற்காக, மயானப் பகுதிக்கு ... மேலும் பார்க்க











