செய்திகள் :

Tata Sons: `தலைவராகத் தொடரும் சந்திரசேகரன்!' - டாடா சன்ஸ் அறிவிப்பு

post image

63 வயதாகும் சந்திரசேகரன், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

10 ஆண்டுக்காலமாக இந்நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இவரது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவடைய இருக்கிறது.

ஆனால் இந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை என கடந்த சில நாள்களுக்கு முன் சந்திரசேகரன் அறிவித்திருந்தார்.

 சந்திரசேகரன் - ரத்தன் டாடா
சந்திரசேகரன் - ரத்தன் டாடா

இதனையடுத்து புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த 5 ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் தொடர்வதற்கு மும்பையில் நடந்த டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும் (IPO) இந்த வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

`குப்பை மண்ணிலிருந்து 1 மில்லி தங்கம் எடுக்க 10 நாள்..!' தங்க மண் சலிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள்

“குப்பை, மண்ணுல இருந்து தங்கம் எடுக்குறாங்கன்னா நம்புவீங்களா?”கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருக்கும். ஆனா, இது உண்மை. நகைக் கடைகள்ல இருந்து வெளியேறுற குப்பை மண்ணைச் சேகரிச்சு, அதைத் தண்ணீர்ல அலசி, சல்லடை போ... மேலும் பார்க்க

தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார்.பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார்.தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூர... மேலும் பார்க்க

"AI-ல் 'இதை' படிங்க" - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!

எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது. ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தன... மேலும் பார்க்க

ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?

உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த... மேலும் பார்க்க

மதுரையில் GRT ஜூவல்லர்ஸ் 68-வது ஷோரூம் திறப்பு – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்!

மதுரை அண்ணா நகரில் 68-வது ஷோரூமை திறந்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், வளர்ந்து வரும் தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.ஆறு தசாப்தங... மேலும் பார்க்க

Bombay Creamery: ஐஸ்க்ரீம் சந்தையில் கால் பதித்த ரிலையன்ஸ்… ₹10-ல் தொடங்கும் புதிய போட்டி

இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘Bombay Creamery’ என்ற புதிய ... மேலும் பார்க்க