ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் தி...
TN Budget: 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! - ஸ்டாலின்
பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) August 5, 2026
வெற்றிக் கழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட்.
முதலமைச்சர் தலைமை சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசின் நலத்திட்டங்களை புறந்தள்ள கூடாது...
PM-Shri… pic.twitter.com/RZdSQ6gq2X
முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின்
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
— M.K.Stalin (@mkstalin) August 5, 2026
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake… pic.twitter.com/5PxxbNlKbL
தவெக அரசு தங்களுடைய முதல் பட்ஜெட் தாக்கலை முடித்துள்ளது. அதற்குப் பல்வேறு அரசியல் தரப்புகளில் இருந்து என்னென்ன ரியாக்ஷன் வருகிறது... வந்திருக்கிறது என்பதை இங்கே காணலாம்.















