Vikatan Weekly Quiz: ஃபெஞ்சல் புயல் `டு' IPL மெகா ஏலம்; இந்த வார கேள்விகள்... ஆட்டத்துக்கு ரெடியா?!
ஃபெஞ்சல் புயல், ஐ.பி.எல் மெகா ஏலம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.