செய்திகள் :

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

post image

மண்டாடி:

'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது.

சர்தார் 2:

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார் 2'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mandadi மண்டாடி
Mandadi மண்டாடி

பிரதம திருஷ்டியா குட்டக்காரன் (Pradhama Drishtya Kuttakkar) - மலையாளம்:

ஷாகத் நிலம்பூர் இயக்கத்தில் முஜீப் மஜீத் இசையில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆஷா - மலையாளம்:

சபர் சனல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஃபால் 2 டெட் பாயிண்ட் (Fall 2 Dead Point) - ஆங்கிலம்: ஸ்பியெரிக் சகோதரர்கள் இயக்கத்தில் ஹேரியட் ஸ்லேட்டர், ஆர்செமா தாமஸ், டாம் பிரிட்னி ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 2022-இல் வெளியான ஃபால் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹைவான் - இந்தி: அக்‌ஷய் குமார், சயீஃப் அலிகான் நடிப்பில் பிரீதம் இசையில் குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக பிரியதர்ஷன் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'ஒப்பம்' திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Epic Movie
Epic Movie

எபிக் (Epic) - தெலுங்கு:

ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைத்தன்யா நடிப்பில் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மாரேம்மா (Maremma) - தெலுங்கு:

இயக்குநர் மணச்சல் நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதி, தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஓடிடி (OTT) வெளியீடுகள்:

திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ்:

  • விஸ்வநாத் & சன்ஸ் - Netflix

  • மகுடம் - Prime Video

  • ஒன் மேன் (Tamil) - YouTube

  • வரவு (Varavu) (Malayalam) - Zee5

  • ஒன் நைட் ஒன்லி (One Night Only) (English) - Prime Video

  • அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங் (English) - Netflix

  • க்ரூ கேர்ள் (Crew Girl) (English) - Netflix

  • ஏ லவ் அதர் தென் யுவர்ஸ் (A Love Other Than Yours) (Korean) - Prime Video

  • கமாசான் (Ghamasaan) (Hindi) - Zee5

  • மேஜிக் மஷ்ரூம்ஸ் (Magic Mushrooms) (Malayalam) - Prime Video

  • மேன் ஆக்டர் நகின் ஹூன் (Main Actor Nahin Hoon) (Hindi) - Prime Video

விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ்
  • லவ் இன் வியட்நாம் (Love In Vietnam) (Hindi) - Hotstar

  • பஞ்சநாமா (Panchanama) (Telugu) - Zee5

  • கொலவெறி (Koloveri) (Telugu) - ETV Win

  • சிடியா (Chidiya) (Hindi) - Waves OTT

  • விசில் (Whistle) (English) - Hotstar

  • ஹார்ட் ஐஸ் (Heart Eyes) (English) - Netflix

  • தி பேப்பர் S2 (The Paper S2) (English) - Hotstar

  • டிரான் டுகெதர் (Drawn Together) (English) - Prime Video

  • வேனிஷிங் பாயிண்ட் (Vanishing Point) (Chinese) - Netflix

  • ஜங்கிள் டேல்ஸ் வித் மோக்லி (Jungle Tales With Mowgli) (Hindi) - Hotstar

  • ஒடேசா (Odessa) (English) - Hotstar

  • சன் கோஸ்ட் (Sun Coast) (English) - Hotstar

  • நைட் பிட்ச் (Nightbitch) (English) - Hotstar

  • மான்ஸ்டர் ஐலேண்ட் (Monster Island) (English) - Prime Video

  • செவன் ஸ்னைப்பர்ஸ் (Seven Snipers) (English) - Prime Video

  • ஹங்ரி (Hungry) (English) - Lionsgate Play

  • அஸ் இன் தி எண்ட் (Us In The End) (Filipino) - Netflix

  • தி டைம் டிராவலர்ஸ் வைஃப் (The Time Traveler's Wife) (English) - Netflix

  • ஸ்டோலன் ஹார்ட் பீட்ஸ் (Stolen Heart Beats) (Spanish) - Netflix

  • ஒய் டிட் ஐ கெட் மேரீட் அகைன்? (Why Did I Get Married Again?) (English) - Netflix

  • கால் மை ஏஜென்ட் (Call My Agent) (French) - Netflix

The Revolutionaries
The Revolutionaries

இந்த வார ஓடிடி ரிலீஸ் சீரிஸ்:

  • அவர் யூனிவர்ஸ் S2 (Our Universe S2) (Korean) - Prime Video Series

  • மேட் இன் கொரியா S2 (Made in Korea S2) (Korean) - Hotstar Series

  • சும்பக் (Chumbak) (Hindi) - Netflix Series

  • தி ரெவொல்யூஷனரீஸ் (The Revolutionaries) (Hindi) - Prime Video

  • பிரின்ஸ் ஆஃப் மல்லுவுட் (Prince Of Mollywood) (Malayalam) - Hotstar Series

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க

மண்டாடி: ``சூரி அண்ணனின் கடின உழைப்பு" - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து

ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள படம், 'மண்டாடி'. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதா... மேலும் பார்க்க