செய்திகள் :

அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு: சென்னையில் எங்கு? ஸ்டாலின் அறிவிப்பு

post image

வருகிற நவம்பர் மாதம், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இந்தத் திருமண வரவேற்பிற்கான அழைப்பை 'குடும்பத் தலைவர்' என்கிற முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ளார்.

திருமண வரவேற்பு அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதாவது...

எப்போது?

"பேரன்புடையீர்!

வணக்கம். வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு,

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

எனது அன்புப் பெயர்த்தியும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா & முரசொலி மாறன் அவர்களின் பெயர்த்தியும் காவேரி & கலாநிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாநிதி மாறனுக்கும்

லட்சுமி & ரவிக்கந்தர் அவர்களின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும்

எங்கே?

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்".

Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் திரைப்படத் துறையில் 1990-களில் தங்களின் இசையால் முத்திரை பதித்த முன்னணி இசையமைப்பாளர்களில் "தேனிசைத் தென்றல்" தேவா மிக முக்கியமானவர் ஆவார். முணுமுணுக்கும் வகையிலான மெல்லிசைப் பாடல்கள், கானா பாடல... மேலும் பார்க்க

Anirudh: 'ஆஹா கல்யாணம்...' - அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; எங்கே? எப்போது? வெளியான தகவல்

இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது அத்தகவல் உறுதியாகி இருக்கிறது... மேலும் பார்க்க

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம்... மேலும் பார்க்க

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். JAILER Stillsவட இந்தி... மேலும் பார்க்க

Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக... மேலும் பார்க்க

"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர் கோபி நயினார்

இயக்குநர் கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கருப்பர் நகரம்' படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தடைப்பட்டுத் தடைப... மேலும் பார்க்க