செய்திகள் :

தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" - செங்கோட்டையன் உறுதி

post image

ஈரோடு மாவட்டத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொய்வின்றி செய்து வருவதால், மக்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க நூற்றுக்கு இருநூறு சதவீதம் என்கிற மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையப் போகிறது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இடைத்தேர்தல் களம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவுள்ளது. எந்த அளவுக்கு என்றால், வருங்காலத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தி.மு.க- வோ அல்லது அ.தி.மு.க-வோ போட்டியிடவே யோசிக்கும் அளவிற்கும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கும் இந்தத் தேர்தலில் த.வெ.க-வின் வெற்றி அசுரத்தனமாக இருக்கும்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்" என்றார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு | Photo Album

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்புதுச்சேரி தட்டாஞ்சா... மேலும் பார்க்க

தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos

தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்தாராபுரம் இடைத் தேர்தலில் ஆர்வத்துட... மேலும் பார்க்க

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் | Photos

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செய்ய... மேலும் பார்க்க

தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட... மேலும் பார்க்க

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அனல் பறந்த இறுதிகட்ட பிரசாரம்!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்என்.ஆர்.காங்கிரஸ் பிரச்சாரம்திமுக பிரச்சாரம்காங்கிரஸ் பிரச்சாரம்கம்யூனிஸ்ட் பிரச்சாரம்போலிசார் அணிவகுப்துணை ராணுவத்தினர் அணிவகுப்பு காங்கிரஸ் பிரச்சாரம்என்.ஆர்.காங்கிரஸ் பிரச்... மேலும் பார்க்க