``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல...
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; தாறுமாறு உயர்வு! - இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,250 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.98,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.215 -க்கு விற்பனை ஆகி வருகிறது.




















