விஜய் பதவியேற்பு விழா LIVE: ''C Joseph Vijay எனும் நான்!'' | Tamilaga Vetri Kazh...
முதல்வராகும் விஜய் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார்? உத்தேச பட்டியல்!
இன்று காலை 10 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்கிறார் தவெக தலைவர் விஜய்.
இவருடன் அமைச்சர்களாக யார் பொறுப்பேற்க உள்ளனர் என்கிற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.
இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி,
➤ பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - விஜய்
➤ பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்
➤ நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்
➤ மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார்
➤ விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா
➤ ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்
➤ சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா
➤ பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ்
➤ பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன்
இது தவிர, காங்கிரஸ் கட்சியில் மேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஸ்வநாதனும் அமைராக பதவியேறக் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது உத்தேச அமைச்சரவை பட்டியல் தான். இன்னும் சில மணிநேரத்தில் யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்பது தெரிய வந்துவிடும்.














