செய்திகள் :

'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' - விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை

post image

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

விஜய் - சங்கீதா
விஜய் - சங்கீதா

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாக கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

அரசியலுக்கு வந்துவிட்டால் அதுவரை தோண்டப்படாத அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள். அது எல்லா தலைவருக்குமே இருந்ததுதான்.

விஜய் - சங்கீதா!
விஜய் - சங்கீதா!

விஜய் அரசியலுக்கு வரும்பொழுதே இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார். இதை அவர் கடந்து தான் போக வேண்டும்.இதை தாண்டி தான் அவரது அரசியல் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.Congressஅதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது... மேலும் பார்க்க

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Even More FoodsStartUp சாகசம் 57இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்புதமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காட... மேலும் பார்க்க

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும்.நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெர... மேலும் பார்க்க

Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு

திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.Congதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்ற... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார... மேலும் பார்க்க

அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியே... மேலும் பார்க்க