செய்திகள் :

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

post image

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.

Congress
Congress

அதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டிருக்கிறோம். முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சுமுகமாக போயிருக்கிறது. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் உறுதி கொடுத்திருக்கிறார்.

இது கொள்கை கூட்டணி. மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி. தவெகவுடன் பேசுவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன. ராகுல் காந்தி, கார்கே எல்லாரும் திமுகவுடன் பேசவே சொல்லியிருக்கின்றனர்.

இல்லாததை எழுதினால் அவதூறு வழக்குகள் தொடுப்போம்.' என்றார். 'கூட்டணிப் பேச்சுவார்த்தை நம்பிக்கையோடு செல்வதாக கிரிஷ் சோடங்கர் கூறினார்.

'விஜய்யின் கதை நேற்று மாலையோடு முடிந்தது!' - அறிவாலயத்தில் தமீமுன் அன்சாரி!

அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படு... மேலும் பார்க்க

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Even More FoodsStartUp சாகசம் 57இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்புதமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காட... மேலும் பார்க்க

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும்.நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெர... மேலும் பார்க்க

Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு

திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.Congதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்ற... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார... மேலும் பார்க்க

அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியே... மேலும் பார்க்க