Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடி...
'ஆஹா, தொடர் சரிவு!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சரிவிலேயே இருந்து வருகிறது தங்கம் விலை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,120 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,20,960 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295 -க்கு விற்பனை ஆகி வருகிறது.





















