`அமெரிக்காவின் ஒரு மெயில்' அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 ...
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? 'பவுனுக்கு ரூ.3,600 உயர்வு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் |Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 ஆகவும், பவுனுக்கு ரூ.3,600 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,650 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,17,200 ஆகும். இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.360-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















