Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
'இன்றைய இளவரசி' - பண்டிகைக்கால சலுகைகள் அறிமுகம் செய்யும் பிரின்ஸ் ஜுவல்லரி!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட தருணம் இது. ஆவலுடன் எதிர்பார்க்கும் பொங்கல் பண்டிகையும் சில நாட்களில் வர உள்ளதால், பிரின்ஸ் ஜுவல்லரி, வரிசையாக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்குவதுடன் 'இன்றைய இளவரசி' என்ற தலைப்பில் ஒரு புதிய பிராண்ட் கேம்பனையும் அறிமுகம் செய்கிறது.
இந்த பிராண்ட் என்பது மதிப்பும் கைவினை டிசைனின் நேர்த்தியும் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இன்றைய இளவரசி - பாரம்பரிய வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் அணிவகுப்பு
இந்த ஆண்டின் பண்டிகைக் கால கலக்ஷனில் தென் இந்திய ஆலயக் கலையின் படியும் நவீன காலத்திற்கு ஏற்றவாறும் இன்றைய பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெக்லஸ், தோடு, வங்கி, வளையல் என்று ஒவ்வொரு ஆபரணமும் அணிவதில் கம்பீரத்தை அளிக்கும். நவீனமாகவும் லேசானதாகவும் உணர வைக்கும்.
பாரம்பரிய வேலைப்பாட்டை பிரதிபலிக்கிற இந்த ஆபரணங்கள் மகளிரை வசீகரிக்கும்.
புதிதாக முகூர்த்தம் கலக்ஷனில் சேர்க்கப்பட்டுள்ள நகைகளில் பல புதுமையான ஆபரணங்களை நீங்கள் காணலாம். காலத்தை வென்ற பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் உள்ளடக்கிய இந்த ஆபரணங்களில் திருமண வேளையில் மணமகள் அணியவும் பிற விசேஷங்களுக்கும் அணிவதற்கு உரியவை. புனித சடங்குகளில் அணிவதற்கு மட்டுமல்லாமல் பிற கொண்டாட்டங்களின் போதும் பெருமையுடன் அணிந்து செல்லவும் இவை உகந்தவை.
பிரின்சஸ் ஆப் டுடே என்னும் இன்றைய இளவரசி தொகுப்பில் பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த ஆபரணங்கள் அதிக அளவில் பெற்றுள்ளன.

மேலும் மேலும் மிளிரச் செய்யும் பண்டிகை கால ஆபர்கள்
சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள், குறுகிய கால சலுகைகளை பெறலாம். சலுகை - அனைத்து தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 6 % V.A மட்டுமே. வெள்ளிப் பொருட்களுக்கு - 0 % V.A வைர நகைகளுக்கு - காரட் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை தள்ளுபடி பழைய தங்கத்திற்கு புதிய BIS ஹால்மார்க் டிசைன்களைப் பெறலாம்.
இன்றைய பெண்மணிகளின் கொண்டாட்ட மனப்பான்மைக்கு உகந்த பிரிமியம் என்கிற சிறப்பு கொண்ட வேலைப்பாடுகள் கொண்ட எங்கள் கலக்ஷன் மற்றும் சலுகைகளை மகளிருக்கு இந்த பண்டிகை கால தருணத்தில் நாங்கள் அளிக்கிறோம்.
இந்த கலக்ஷனை அறிமுகம் செய்து பேசுகையில் பிரின்ஸ் ஜுவல்லரி இயக்குநர் ஜோசப் பிரின்ஸ் கூறியதாவது, “ கம்பீரத்துடனும் தன்னம்பிக்கையடனும் நடை போடும் நமது பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமான நகைத் தொகுப்புடன் கூடிய இன்றைய இளவரசி என்பது கேம்பைன் மட்டும் அல்லாமல் பெண்மையைப் போற்றும் எங்கள் உளமார்ந்த செயலும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான தருணம் இது அல்லவா?
கிறிஸ்துமஸ், புத்தாண்டு அதன் பின்னர் பொங்கல் என்பதாக குடும்பங்களுக்கான கொண்டாட்டப் பொழுதுகள் அடுத்தடுத்து உள்ள இந்த மங்கலமான தருண்களில் பிரின்ஸ் ஜுவல்லரி , பாரம்பரியத்தைப் போற்றும் கலக்ஷன்களுடன், மேலும் பலவித சலுகைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த காலத்தில் பெண்கள், தங்கள் இயற்கை அழக்குக்கு மேலும் அழகூட்டும் ஆபரணங்களை வாங்கி மகிழ உறுதுணை புரிகிறது.
நீங்காத நினைவுகளாய் இருக்கப் போகிற மகிழ்ச்சித் தருணங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள நாங்கள் நேர்த்தியான பல வகை ஆபரண அணி வகுப்புடன் காத்திருக்கிறோம். பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோருக்கு வாருங்கள்.
பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த பொன் நகைகள், உங்கள் ஆளுமையை சிறக்கச் செய்யட்டும்.



















