செய்திகள் :

'இறங்கிட்டான்யா' தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 ஆகவும், பவுனுக்கு ரூ.2,160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

கடந்த மூன்று நாள்களாக தங்கம் பவுனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,200 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,21,600 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனை ஆகி வருகிறது.

'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold

ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை 'கிடுகிடு' உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்... மேலும் பார்க்க

போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது. இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி ... மேலும் பார்க்க

'குறைந்ததே' பவுனுக்கு ரூ.920 குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆகவும், பவுனுக்கு ரூ.920 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,660 ஆகும்.தங்கம்இ... மேலும் பார்க்க

தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold

தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு.தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் பார்க்கின்றனர்.ஆனால், தங்கம் ஒரு மோசமான முதலீடு என்கிறார் முதல... மேலும் பார்க்க

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு - இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் '... மேலும் பார்க்க

'சின்ன சறுக்கலில்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் ... மேலும் பார்க்க