செய்திகள் :

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' - கனிமொழி

post image

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.

அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, " கே.என். நேருவும் திமுகவும் எப்படி பிரிக்க முடியாததாக இருக்கிறதோ அதேபோன்று உங்களுடைய மண வாழ்க்கை, அதே உறுதியோடு, அன்போடு இருக்க வேண்டும். எந்த வேலையை சொன்னாலும் மிகச்சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர் தான் அண்ணன் நேரு.

கே.என்.நேரு வீட்டு கல்யாணம்
கே.என்.நேரு வீட்டு கல்யாணம்

கடைசி நேரத்தில் ஒரு மாநாடு வேலையை கொடுக்க வேண்டும் என்றால் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நேருவை தான் அழைத்துச் சொல்வார். எந்த நேரத்தில் சொன்னாலும் அந்த மாநாடை சிறப்பாக செய்துக்காட்டக் கூடியவர்.

அதிமுகவாக இருந்தாலும் சரி... தவெகவாக இருந்தாலும் சரி.. திமுக இல்லாத எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு எப்போதும் இருக்கும்; எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் அவர் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் த... மேலும் பார்க்க

``தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" - டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்ய... மேலும் பார்க்க

``14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக்... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``முதல்வர் விஜய்யின் இந்தப் போக்கு பெரிய பிரச்னையைக் கொண்டுவரும்" - துரைமுருகன்

`மேகதாதுவில் அணைக்கட்டுவது என் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா க... மேலும் பார்க்க

``சூரசம்ஹார விழாவில் ` முதல்வருக்கு அரோகரா' முழக்கம்; மரபுகளை அவமதிக்கும் செயல்!"- அண்ணாமலை கண்டனம்

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கம... மேலும் பார்க்க

பிரான்ஸ் போராட்டம் உலகிற்கு என்ன சொல்கிறது? - Gen Z எழுச்சியின் நேரடி சாட்சியங்கள்!

தென்னாசிய நாடான நேபாளத்தில் ஆட்சியையே கவிழ்த்த இளம் தலைமுறையின் போராட்டம், இந்தியாவில் நீட் (NEET) மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் டெல்லி வீதிகளில் எதிரொலித்த மாணவர்களின் ஆவேசக் குரல்கள்... என உலகி... மேலும் பார்க்க